Tuesday, 19 March 2013

EOS 5D Mark II ஒரு அறிமுகம்:



இப்போதெல்லாம் 5D-இல் படமெடுக்கிறார்கள் என்கிற செய்தி அனைவரும் அறிந்திருப்போம். அதைப்பற்றி ஒரு அறிமுகம்.


5D என்பது Canon கேமராவின் EOS 5D Mark II மாடலைக்குறிக்கிறது. இது SLR வகை 'டிஜிட்டல்' கேமராதான். ஆனால் இதில் புதிய வசதியாக 'வீடியோ' எடுக்கும் வசதியையும் கொடுத்திருக்கிறார்கள்.


முன்பெல்லாம் SLR கேமராவைக்கொண்டு 'புகைப்படங்களை' மட்டும்தான் எடுக்க முடியும். வீடியோவிற்கு என தனியாக கேமராக்கள் உண்டு. அதைத்தான் இப்போது இந்த Canon EOS 5D Mark II மாற்றியமைத்திருக்கிறது.



புகைப்படம் மற்றும் வீடியோ இரண்டையும் ஒரே கேமராவில் எடுக்கமுடியும். இதிலிருக்கும் வீடியோ வசதி என்பது 'HD' தொழில்நுட்பத்தைக்கொண்டது. இந்த 'HD' தரம் இப்போது இருக்கும் இந்த வகை 'HD-வீடியோ கேமராக்கள்' தரத்தோடு ஒத்துப்போகிறது. அதனால் வீடியோ கேமராவிற்கு பதிலாக இதிலியே இன்று வீடியோ எடுக்கமுடிகிறது.



மேலும் இந்த கேமரா வீடியோ கேமராக்களைவிட சிறிதாக இருப்பதனினால். உபயோகிக்க சுலபமாக இருக்கும் என்பது நம்பிக்கை. கேமரா சிறிதாக இருப்பது சில சமயங்களில் சவுகரியமாகவும், சிலச்சமயங்களில் அசவுகரியமாகவும் இருக்கும். 'Panning' போன்றவை சரியாக வராது.


ஆங்கிலப்படங்களில் இந்த சிறிய தன்மையை பயன்படுத்துவதிற்காகவே இந்த கேமராவை படங்களில் உபயோகிக்கிறார்கள். அதாவது 'தலை Helmet'-இல் கேமராவை பொருத்தி எடுப்பது, போர் படங்களில் துப்பாக்கியில் பொருத்தி அதன் 'point of view' ஷாட் எடுப்பது போன்றவற்றிக்கு பயன்படுத்துகிறார்கள்.






குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஆல்பம் போன்றவற்றிக்கு அதிகமாக பயன்படுத்துகிறார்கள். 'Low Budjet' படங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.


தமிழ்படங்களில் சில படங்களில் சில காட்சிகள் எடுக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது சில படங்கள் முழுவதுமாக இதில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் 'பாலாஜி சக்திவேல்' 5D பயன்படுத்தி படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் 'S.D.விஜய் மில்டன்' அவர்கள். பசங்க படத்தின் ஒளிப்பதிவாளர் 'பிரேம் குமாரும்' ஒரு படம் 5D பயன்படுத்தி எடுக்கிறார்.


நானும் இப்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் படமான 'கறுப்பர் நகரம்'-தில் சில காட்சிக்களுக்கு பயன்படுத்தலாம் என்று இருக்கிறேன்.


இந்த கேமராவை கொண்டு full HD 1920x1080 'பிக்சல் ரேசியோவில்' படம் எடுக்கலாம் என்கிறார்கள்.இது திரையரங்கில் திரையிடுவதிற்கு போதுமான தரம் தான். இந்த தரத்தில் தான் நாம் பார்க்கும் பெரும்பாலான டிஜிட்டல் திரையிடல் நடக்கிறது.
('பிக்சல் ரேசியோ' வைப்பற்றி 'HD புதிய தொழில்நுட்பம்' கட்டுரையில் காண்க)


ஆகவே இதில் படமெடுக்கலாம் என்ற நம்பிக்கை வருகிறது. ஆனால் இது முழு தரம் வாய்ந்தது இல்லை. இது 'Film' அளவு தரம் வாய்ந்தது அல்ல. அதேபோல் 'Red One' or 'Alexa. Arri D21' அளவிற்கும் பொருத்தமானது அல்ல. படம் எடுக்கலாம், நன்றாகவும் இருக்கும் அவ்வளவுதான். தரம் என்று ஒப்பிட்டுப் பார்த்தால் நான் இதை சிபாரிசு செய்யமாட்டேன்.


மேலும் இதில் சில பிரச்சனைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 'Panning' ஷாட்டில் சில பிரச்சனை இருப்பதாக அறிந்தேன். 'Focus'-ம் மிக கவனமாக செய்யவேண்டியதாக இருப்பதாகவும், சிறு தவறும் 'out of focus'-ஆகிறது என்கிறார்கள். 




இந்த பிரச்சனையை தவிற்க, கேமராவில் 'Lens Mount'ஐ 'PL Mount'-ஆக மாற்றி திரைப்பட கேமராவிற்கு பயன்படுத்தும் லென்ஸுகளை பயன்படுத்தலாம், அதில் 'Follow Focus' போன்ற ஃபோக்கஸ் செய்ய பயன்படும் கருவிகளை பயன்படுத்தலாம். இந்த கேமராவிற்கென 'Mattee Box' 'Lens Wood' போன்றவையும் கிடைகிறது. 


5D-ஐப்போன்று Canon நிறுவனத்தின் மற்றொரு மாடலான


இந்த கேமராவின் தகவல்கள்:




  • 4GB மெம்மரி கார்டில் 12 நிமிட வீடியோவை சேமிக்கலாம்(16:9 HD-1920x1080), 24 நிமிடம் SD (640x480)
  • 30f/s மற்றும் 25p(PAL)
  • புதிய கேமரா 24p(23.976 fps) பதிவுசெய்கிறது.

Improvements compared to original EOS 5D:


  • 21.1 megapixel (5,616 x 3,744 pixels), compared to 12.8 megapixels (4,368 x 2,912 pixels)
  • DIGIC 4 image processor, compared to DIGIC II
  • 100-6400 ISO (expandable to L (50), H1 (12800), H2 (25600)), compared to 100-1600 (expandable to L (50), H (3200))
  • 3.9 frames per second continuous shooting (78 JPEG or 13 Raw in a single burst), compared to 3 fps (60 JPEG or 17 Raw)
  • Small Raw modes: sRAW1 mode (10 megapixel/3861 x 2574 pixels), sRAW2 mode (5.2 megapixel/2784 x 1856 pixels)
  • 98% viewfinder coverage with 0.71x magnification, compared to 96% coverage
  • Larger 3.0-inch (76 mm) LCD display with 640 x 480 VGA resolution (307,200 pixels/921,600 dots), compared to 2.5-inch (64 mm)
  • 1800mAh LP-E6 battery, compared to 1390mAh BP-511A


New features


  • Movie recording full HD at 1920x1080 and SDTV at 640x480 resolution.
  • Monaural microphone for audio during video recording, speaker for playback and microphone jack for external stereo microphone
  • Live preview with ExpSim LV 'exposure simulation' live preview (full exposure preview control utilizing ExpSim LV, a first for video in a DSLR)
  • Live preview with contrast-detect autofocus
  • HDMI video output for live preview or playing clips and images on an external monitor via Type C MiniHDMI port
  • Dust reduction system to perform automatic sensor cleaning
  • Battery management software
The 5D Mark II is the first camera in the EOS line to provide video recording functions. Still photography during video recording is possible, but the camera suspends recording video until the final still frame is captured.
The Li-Ion battery for the 5D Mark II (LP-E6) has a 1800mAh capacity. Each battery contains a microchip with a unique identifier for reporting charge status and battery health for display on the camera. The 5D Mark II's 'Battery Info' screen can track battery health and shooting history for up to six LP-E6 batteries.





specifications
Type  
TypeDigital, single-lens reflex, AF / AE camera
Recording MediumType I or II CF card, UDMA-compatible
Compatible LensesCanon EF lenses
(The effective lens focal length is the same as indicated on the lens)
Lens MountCanon EF mount
Image Sensor  
TypeCMOS sensor
Effective PixelsApprox. 21.10 megapixels
Image Sensor SizeApprox. 36 x 24mm
Aspect Ratio3:2
Dust Delete FeatureAuto, Manual, Dust Delete Data appending
Recording System  
Recording FormatDesign rule for Camera File System 2.0
Image TypeJPEG, RAW (14-bit Canon original)
RAW + JPEG simultaneous recording possible
Recording PixelsLarge:Approx. 21.00 megapixels (5616 x 3744)
Medium:Approx. 11.10 megapixels (4080 x 2720)
Small:Approx. 5.20 megapixels (2784 x 1856)
RAW:Approx. 21.00 megapixels (5616 x 3744)
sRAW1:Approx. 10.00 megapixels (3861 x 2574)
sRAW2:Approx. 5.20 megapixels (2784 x 1856)
Create / Select a FolderPossible
Imaging Processor  
Picture StyleStandard, Portrait, Landscape, Neutral, Faithful, Monochrome, User Def. 1-3
White BalanceAuto, Preset (Daylight, Shade, Cloudy, Tungsten light, White fluorescent light, Flash), Custom, Color temperature setting (2500 - 10000K) White balance correction and white balance bracketing features provided
* Color temperature information transmission enabled
Noise ReductionApplicable to long exposures and high ISO speed shots
Automatic Image Brightness CorrectionAuto Lighting Optimizer
Highlight Tone PriorityProvided
Lens Peripheral Illumination CorrectionProvided
Viewfinder  
TypeEye-level pentaprism
CoverageVertical / Horizontal approx. 98%
MagnificationApprox. 0.71x (-1m-1 with 50mm lens at infinity)
EyepointApprox. 21mm (From eyepiece lens center at -1m-1)
Build-in Dioptric adjustment-3.0 - +1.0 m-1dpt
Focusing ScreenInterchangeable (2 types sold seperately), Eg-A standard focusing screen provided
MirrorQuick-return type
Depth-of-field PreviewProvided
Autofocus  
TypeTTL secondary image-registration, phase detection
AF Points9 plus 6 Assist AF points
Metering RangeEV -0.5 - 18 (at 23°C / 73°F, ISO 100)
Focusing ModesOne-Shot AF, AI Servo AF, AI Focus AF, Manual focusing
AF-assist BeamEmitted by the EOS-dedicated external Speedlite
AF MicroadjustmentAF Microadjustment possible
Exposure Control  
Metering Modes35-zone TTL full-apperture metering
Evaluative metering (linkable to any AF point)
Partial metering (approx. 8% of viewfinder at center)
Spot metering (approx. 3.5% of viewfinder at center)
Center-weighted average metering
Metering RangeEV 1-20 (at 23°C / 73°F with EF50mm f/1.4 USM lens, ISO 100)
Exposure ControlProgram AE (Full Auto, Creative Auto, Program), shutter-priority AE, aperture-priority AE, manual exposure, bulb exposure
ISO Speed (Recommended exposure index)Full Auto, Creative Auto: ISO 100 - 3200 set automatically P, Tv, Av, M, B:ISO 100 - 6400 (in 1/3-stop increments) settable, Auto, or expandable to ISO 50(L), ISO 12800(H1), or ISO 25600(H2)
Exposure CompensationManual and AEB (Settable in combination with manual exposure compensation)
Settable amount: ±2 stops in 1/3- or 1/2-stop increments
AE lockAuto:Applied in One-Shot AF mode with evaluative metering when focus is achieved
Manual:By AE lock button
Shutter  
TypeElectronically-controlled, focal-plane shutter
Shutter Speeds1/8000sec. to 30secs., bulb(Total shutter speed range. Available range varies by shooting mode.)
X-sync at 1/200sec.
Drive System  
Drive modesSingle shooting, continuous shooting, 10secs. self-timer / remote control, 2secs. self-timer / remote control
Continuous shooting speedMax. approx. 3.9 shots/sec.
Max. burstJPEG Large / Fine:Approx. 78 shots (Approx. 310 shots)
RAW:Approx. 13 shots (Approx. 14 shots)
RAW + JPEG Large / Fine:Approx. 8 shots (Approx. 8 shots)
* Figures are based on Canon's testing standards (ISO 100 and Standard Picture Style) using a 2GB card.
* Figures in parentheses apply to an Ultra DMA (UDMA) 2GB card based on Canon's testing standard.
External Speedlite  
Compatible FlashEX-series Speedlite
Flash MeteringE-TTL II autoflash
Flash Exposure Compensation±2 stops in 1/3- or 1/2-stop increments
FE LockProvided
PC TerminalProvided
Live View Shooting  
Shooting ModesStill photo shooting and movie shooting
FocusingQuick mode (Phase-difference detection) Live mode, Live face detection mode (Contrast detection) Manual focusing (5x / 10x magnification possible)
Metering ModesEvaluating metering with the image sensor (still photos) / Center-weighted average metering (movies)
Metering RangeEV 0-20 (at 23°C / 73°F with EF50mm f/1.4 USM lens, ISO 100)
Silent ShootingProvided (Still photo shooting)
MovieMOV (Video: H.264, Audio: Linear PCM)
Recording size: 1920 x 1080 (Full HD), 640 x 480 (SD)
Continuous movie shooting time:Full HD approx. 12mins.
SD approx. 24mins.
LCD Monitor  
TypeTFT colour liquid-crystal monitor
Monitor Size and Dots3in. with approx. 920,000 dots (VGA)
CoverageApprox. 100%
Brightness AdjustmentAuto (Darker / Standard / Brighter), Manual (7 levels)
Interface Languages25
Image Playback  
Image Display FormatsSingle, Single + Info (Image-recording quality, shooting information, histogram) 4-image index, 9-image index, image rotate possible
Zoom MagnificationApprox. 1.5x - 10x
Image Browsing MethodsSingle image, jump by 10 or 100 images, jump by screen, by shooting date, by folder, by movie, by stills
Highlight AlertOverexposed highlights blink
Movie PlaybackEnabled (LCD monitor, video / audio OUT, HDMI OUT) Build-in speaker
Direct Printing  
Compatible PrintersPictBridge-compatible printes
Printable ImagesJPEG and RAW images
Print OrderingDPOF Version 1.1 compatible
Customization  
Custom Functions25
Camera User SettingsCamera user settings Register under mode Dial's C1, C2, and C3 positions
My Menu RegistrationProvided
Interface  
Digital TerminalFor personal computer communication and direct printing (Hi-Speed USB)
Audio / Video Output Terminal3.5mm dia. stereo mini jack (NTSC / PAL selectable)
HDMI Mini OUT TerminalType C (Auto switching of resolution)
External Microphone Input Terminal3.5mm dia. stereo mini jack
Remote Control TerminalCompatible with remote control via N3 Type
Wireless Remote ControlWith Remote Controller RC-1 / RC-5
Extension System TerminalFor connection to Wireless File Transmitter WFT-E4 / E4A
Power Source  
BatteryBattery Pack LP-E6 (Qty.1)
* AC power can be supplied via AC Adapter Kit ACK-E6
* With Battery Grip BG-E6 attached, size-AA / LR6 batteries can be used
Battery InformationRemaining capacity, Shutter count, and Recharge performance displayed
Battery Life (Based on CIPA testing standards)With viewfinder shooting: At 23°C / 73°F, approx. 850 shots.
At 0°C / 32°F, approx. 750 shots.
With Live View shooting:At 23°C / 73°F, approx. 200 shots.
At 0°C / 32°F, approx. 180 shots.
Dimensions and Weight  
Dimensions (W x H x D)152 x 113.5 x 75mm / 6.0 x 4.5 x 3.0in.
WeightApprox. 810g / 28.6oz. (body only)
Operating Environment  
Working Temperature Range0°C - 40°C / 32°F - 104°F
Working Humidity85% or less