Canon 5D/7D HD movies பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விபரங்கள்:
1. 'Quicktime movies' ஆக சேமிக்கப்படுகிறது. அதாவது .mov கோப்பாக(.mov format).
2. 'H.264' codec-இல் என்கோடு(encode) செய்யப்படுகிறது.
3. இந்த 'movie'-ஐ 'Quicktime Player'ஐ பயன்படுத்திப் பார்க்கலாம்.
4. 'FCP' அல்லது 'AVID'இல் அப்படியே நேரடியாக எடிட் செய்யமுடியாது.ஏனெனில் இந்த 'H.264' கோடக் என்பது 'Compressed' கோப்பு(file).
5.'FCP'இல் எடிட் செய்ய 'Apple ProRes'கோடக்காக மாற்றவேண்டும்.(UnCompressed file)
6.'AVID'இல் எடிட் செய்ய 'DNxHD' கோடக்காக மாற்றவேண்டும்.
7. இந்த HD Movie-களில் 'Time Code' கிடையாது. ஆனால் இப்போது 'Canon FCP plug- in' கிடைக்கிறது. இதைப்பயன்படுத்தி 'டைம் கோட்' உருவாக்கி பயன்படுத்தமுடியும். ஆனால் இதில் மிக கவனமாக இருக்க வேண்டும். தவறானால் மொத்த 'HD Movie'யும் பயனற்றுப் போய்விடும்.
Canon 7D பற்றி சில தகவல்கள்:
இதில் HD movies '1080p' அல்லது '720p' இல் உறுவாக்கப்படுகிறது. அதாவது '1080','720' என்பது '1920X1080','1280x720' பிக்சல் ரேஷியாவையும் 'p' என்பது 'progressive' விடியோ என்பதையும் குறிக்கிறது.
('progressive' or 'Interlace' என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்ள 'அடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம்' என்னும் கட்டுரையைப்பார்க்கவும்)
நொடிக்கு 24,25,30,50 மற்றும் 60 ஃபிரேம்களாக(frames) படம்பிடிக்கமுடியும்.
இதில்..
24fps என்பது திரைப்படம் ஓடும் ஃபிரேம்களின் எண்ணிக்கை.
25fps என்பது 'PAL' விடியோ முறையில் இருக்கும் ஃபிரேம்களின் எண்ணிக்கை.
30fps என்பது 'NTSC' விடியோ முறையில் இருக்கும் ஃபிரேம்களின் எண்ணிக்கை.
('PAL' மற்றும் 'NTSC' பற்றி அறிய இந்த கட்டுரையைப்பார்க்கவும்)
50fps மற்றும் 60fps என்பது அதிக ஃபிரேம் எண்ணிக்கையில் படம்பிடிப்பது. இதன் மூலம் 'Slow Motion' படம் கிடைக்கும். அதாவது இந்த 50fps மற்றும் 60fps மூவிகளை 24fps கோப்புகளாக மாற்றி பயன்படுத்தவேண்டும். இதை கேமராவிலேயே செய்ய முடியாது. அதை கணினியில் தான் செய்ய வேண்டும். அது எப்படி என்று தெரிந்துக்கொள்ள இந்த தளங்களுக்குச் செல்லவும்.
http://www.suite101.com/content/creating-proper-slow-motion-with-the-canon-7ds-60-fps-function-a306106
http://philipbloom.net/tutorials-1/how-to-turn-50p-and-60p-into-slow-motion-with-cinema-tools/
24,25,30,50 மற்றும் 60 ஃபிரேம்கள் என்பது ஒரு சௌகரித்திற்காக சொல்லப்படுவது. உண்மையில் அவை..
24 என்பது 23.976 fps
25 என்பது 25 fps
30 என்பது 29.97 fps
50 என்பது 50 fps
60 என்பது 59.94 fps
இந்த மூவிகளை சேமிக்க 'மெம்மரி கார்டில்' எவ்வளவு இடம் தேவை?
1920x1080 - 24, 25 or 30fps இல் சேமித்தால்..
4GB கார்டில் 12 நிமிடம்.
16GB கார்டில் 49 நிமிடம்.
அதாவது நிமிடத்திற்கு 330 MBytes/min(மெகா பைட்ஸ்), ஒரு மணிநேரத்திற்கு 19.33 GBytes/hr (ஜிகா பைட்ஸ்)
1 TB 'ஹாட்டிஸ்கில்' 50 மணிநேர படம் சேமிக்கலாம்.
1280x720 - 50fps அல்லது 60fps இல் சேமித்தால்..

640x480 - 50fps அல்லது 60fps இல் சேமித்தால்..(தொலைக்காட்சிக்கு போதுமான ஃபிக்சல் ரேஷியோ)
4GB கார்டில் 24 நிமிடம்.
16GB கார்டில் 99 நிமிடம்.
அதாவது நிமிடத்திற்கு 165 MBytes/min(மெகா பைட்ஸ்), ஒரு மணிநேரத்திற்கு 9.9 GBytes/hr (ஜிகா பைட்ஸ்)
1 TB 'ஹாட் டிஸ்கில்' 95 மணிநேர படம் சேமிக்கலாம்.
இந்த விடியோக்களை படதொகுப்பு(எடிட்) செய்வதிற்கு முன்னால் கவனிக்க வேண்டியவைகள்:
FCP-இல் படதொகுப்பு செய்ய 'H.264' விடியோக்களை 'Apple ProRes' விடியோக்களாக மாற்றவேண்டும்.
'Apple ProRes' கோடக் ஐந்து வகையில் இருக்கிறது. அதில் மூன்று முக்கியம் வாய்ந்தவைகள். அவை ProRes, ProResHQ மற்றும் ProRes 4444.
Canon HD விடியோக்களை 'Apple ProRes' கோப்புகளாக மாற்றும்போது, அவை எடுத்துக்கொள்ளும் சேமிப்பு இடம்..
-ProRes - 1080p24 takes up 53 GB/hr or 18 hrs per 1 TB drive.
-ProResHQ - 1080p24 takes up 79 GB/hr or 12 hrs per 1 TB drive.
-ProRes4444 - 1080p24 takes up 119 GB/hr or 8 hrs per 1 TB drive.
Avid-இல் படதொகுப்பு செய்ய 'DNxHD' கோடாக் விடியோவாக மாற்றவேண்டும்.
Canon HD விடியோக்களை 'DNxHD' கோப்புகளாக மாற்றும்போது, அவை எடுத்துக்கொள்ளும் சேமிப்பு இடம்..
-DNxHD 175x - 1080p24 takes up 49 GB/hr or 19 hrs per 1 TB drive.
-DNxHD 115 - 1080p24 takes up 74 GB/hr or 13 hrs per 1 TB drive.
இப்படி விடியோ கோடக்குகளை மாற்றுவதின் மூலம் விடியோ தரத்தில் மாற்றம் வராது. ஆனால் படதொகுப்பு செய்வதிற்கு சுலபமாக இருக்கும். வண்ண ஒழுங்கமைத்தலிலும்(Color Correction) நிறைய சாத்தியங்களைக் கொடுக்கும்.
'DI'க்கு கொண்டுச்செல்லும் போது 'Image Sequences(PNG,JPG..etc)'ஆக கொடுக்கலாம். நான் அப்படிதான் செய்தேன்.
நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று. 5D/7D விடியோக்களில் 'டைம் கோட்' கிடையாது. அதனால் இப்படி கோடாக்குகளை மாற்றி படதொகுப்பு செய்யப்படும் விடியோக்களை நாம் அப்படியே 'Online'(முழு தரம்) விடியோக்களாக பயன்படுத்தலாம். 'Offline' 'Online' தேவையில்லை.
'Offline' 'Online' என்பது ஒரு தொழில்நுட்பமுறை. அதாவது ஒரு விடியோவை அப்படியே முழு தரத்தில் படதொகுப்பு கணினியில் சேமித்து படதொகுப்பு செய்யும் போது அந்த விடியோவின் 'file size' அதிகமாக இருப்பதினால் கணினியின் இயங்கும் தரம் அதிகமாக தேவைப்படும், கணினியின் செயல்திறன் மெதுவாகும், அதனால் படத்தொகுப்பு வேலையின் வேகம் குறையும்.
இதை தவிர்ப்பதிற்கு விடியோக்களை குறைந்த தரத்தில் கணினியில் சேமித்து படதொகுப்பு முடிந்தபிறகு, படத்தில் பயன்படுத்தப்பட்ட, தேவையான 'shots'-களை மட்டும் 'Time code'ஐப் பயன்படுத்தி முழுதரத்தில் மீண்டும் கணினியில் ஏற்றி அதை இறுதி விடியோவாக பயன்படுத்துவார்கள். இந்த விடியோக்களையே வண்ண ஒழுங்கமைத்தலுக்கு பயன்படுத்தவேண்டும்.
தரம் குறைந்த விடியோவை(offline) என்றும் முழுதரம் விடியோவை(online) என்றும் அடையாளம் கொள்கிறோம். இதைத்தான் 'Offline' 'Online' முறை என்கிறோம்.
இப்படி செய்வதின் மூலம் தேவையற்ற நேர விரையத்தையும், கணினியில் தேவையற்ற இடம் நிரப்புதலையும் தவிர்க்க முடியும்.